Home Uncategorized போலிச் செய்திகளை பரப்பும் JVP NEWS இணையதளம் - பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆதாரம்

போலிச் செய்திகளை பரப்பும் JVP NEWS இணையதளம் – பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆதாரம்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேற்றை பெற்ற கிளிநொச்சி மாணவி தொடர்பாக போலிச் செய்தி வெளியிடப்படுவதற்கு பாடசாலை நிர்வாகம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த மாணவியொருவர் அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் இசைப்பிரியா என்ற மாணவி 9 ஏ பெறுபேற்றை பெற்றார்.

இசைப்பிரியா என்ற பெயரை படித்ததும், வேறு எதையும் யோசிக்காமல், அது சனல் 4 வீடியோவில் வெளியான போர்க்குற்றத்திற்கு உள்ளான விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியின் மகளாகவே இருப்பார் என இணையவாசியொருவர் போலிச் செய்தியை உருவாக்க, அதை ஆராயாமல் ஏராளமானவர்கள் பகிர்ந்தனர்.

பல கட்சிகளையும் சேர்ந்த உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளும் இந்த போலிச் செய்தியை வெளியிட்டது. இதை பார்த்து, ஜேவிபி இணையத்தளமும் இந்த போலிச் செய்தியை பரப்பியது.

இது தொடர்பில் கிளிநொச்சி விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்பில்,

எமது பாடசாலை மாணவி செல்வி சிவாபிரபு இசைப்பிரியா 9A சித்தி பெற்றதை தொடர்ந்து மாணவி தொடர்பில் பல்வேறு வதந்திகள் பல்வேறுபட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றது.

இசைப்பிரியா கிளி/விவேகானந்த வித்தியாலய மாணவியாவார். இவரது தாயார் சங்கீத பாட ஆசிரியராக கிளிநொச்சியில் பணிபுரிவதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலேயே வசித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது தாயாரை இழந்து முல்லைத்தீவில் பாதுகாவலருடன் வசிக்கின்றார் என்பதான உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியிருப்பது வேதனைக்குரியதாகும்.

செய்தியில் குறிப்பிடப்பட்ட செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவிற்கும் எமது பாடசாலை மாணவி இசைப்பிரியாவிற்கும் எவ்வித_உறவுநிலைத் தொடர்பும் இல்லை.

எனவே உண்மைகளை வெளியிடும் என மக்கள் நம்பிக்கையோடு பார்க்கப்படும் சமூக ஊடகங்கள் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதனை பாடசாலைச்சமூகம் கவலையுடன் சுட்டிக்காட்டுவதுடன் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#உண்மைக்கு_புறம்பான_செய்தி_தொடர்பில்_பாடசாலைச்சமூகத்தின்_கவலையும்_கண்டனமும்எமது பாடசாலை மாணவி செல்வி சிவாபிரபு…

Publiée par Kn Vivekanantha Vidyalayam sur Samedi 2 mai 2020

Must Read

Stai cercando incontri verso adulti per Uggiate-Trevano? Sfoglia annunci di incontri di sesso occasionale e conosci nuove persone oggi stesso sopra Vivastreet.

Stai cercando incontri verso adulti per Uggiate-Trevano? Sfoglia annunci di incontri di sesso occasionale e conosci nuove persone oggi stesso sopra Vivastreet. Uggiate trevano incontri...

Im a Saggitarian just who come using Virgo enthusiast for 3 months.

Im a Saggitarian just who come using Virgo enthusiast for 3 months. Ive experienced an extended range partnership with a Virgo husband for 8 months....

Testimonials with 5 top Biker online dating services 2021. The brief introduction below is actually…

Testimonials with 5 top Biker online dating services 2021. The brief introduction below is actually… The little introduction below is solely a database of the...

325 sure or NO inquiries amusing, uncomfortable, for friends.Yes or no problems for contacts.

325 sure or NO inquiries amusing, uncomfortable, for friends.Yes or no problems for contacts. Here you will find the ideal range of indeed or No...

Now, 2 yrs later on, we�ve missing once more. This became one of the first groups that we�ve checked out inside post-Covid years therefore...

Now, 2 yrs later on, we�ve missing once more. This became one of the first groups that we�ve checked out inside post-Covid years therefore...